வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு சிக்கன்

Photo of Chettinad Chicken by Neha Pahilwani at BetterButter
1012
14
5.0(0)
0

செட்டிநாடு சிக்கன்

May-22-2016
Neha Pahilwani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மேரினேட் செய்வதற்கு:
  2. சிக்கன் கிட்டத்தட்ட 500 கிராம்
  3. தயிர் 3 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  5. சிவப்பு மிளகாய்த்தூள் 1/4 தேக்கரண்டி
  6. இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
  7. சுவைக்கேற்ற உப்பு
  8. எலுமிச்சை 1
  9. வறுப்பதற்கும் அரைப்பதற்கும்:
  10. தேங்காய் துருவல் 2 தேக்கரண்டி
  11. சீரகம
  12. மல்லி 1 தேக்கரண்டி
  13. காய்ந்தமிளகாய் 3
  14. பெருஞ்சோறு 1 தேக்கரண்டி
  15. கருமிளகு 1/2 தேக்கரண்டி
  16. வதக்குவதற்கு:
  17. 1 பெரிய வெங்காயம்
  18. 1 தக்காளி நறுக்கப்பட்டது
  19. இஞ்சி பூண்டு விழுது 1/2 தேக்கரண்டி
  20. 1 சிறிய பே இலை, 1/2 இன்ச் இலவங்கப்பட்டை, 2 கிராம்பு, கொஞ்சம் கறிவேப்பிலை
  21. சுவைக்கேற்ற உப்பு
  22. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  23. எண்ணெய்

வழிமுறைகள்

  1. மேரினேட்டில் கொடுக்கப்பட்டுள்ள பொருளைக் கொண்டு சிக்கனை மேரினேட் செய்க.
  2. தேங்காய் சற்றே பொன்னிறமாகும் வரை சேர்வைப் பொருள்களை வெறுமனே வறுக்கவும்.
  3. வறுத்த பொருள்களை ஆறவைத்து மென்மையாக அரைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் எடுத்து சூடுபடுத்தி பே இலைகள், இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும். போடவும்.
  5. பிறகு நறுக்கப்பட்ட வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும். வெங்காயம் பிங்க் நிறமாகும்வரை வதக்கவும். தக்காளியையும் மற்ற பொருள்களையும்
  6. தக்காளி மசித்ததும் சிக்கனைச் சேர்த்து பத்து நிமிடங்கள் வதக்கவும்.
  7. இப்போது அரைத்த மசாலாவைச் சேர்த்து பச்சை வாடை பொகும்வரையும் சிக்கனும் மணாலாவும் கலக்கும் வரையும் வதக்கவும்.
  8. 1/2 கப் தண்ணீர் சேர்த்து சிக்கன் மிருதுவாகி மேலே எண்ணெய் மிதக்கும்வரை
  9. கொத்துமல்லியால் அலங்கரித்து ரொட்டி அல்லது சாத்த்துடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்