வீடு / சமையல் குறிப்பு / அவகேடோவில் அவித்த முட்டையுடன் அவகேடோ சாஸ்

Photo of Baked egg in avacado with avacado sauce by Benazer Abdul Kader at BetterButter
474
4
0.0(0)
0

அவகேடோவில் அவித்த முட்டையுடன் அவகேடோ சாஸ்

Jun-27-2018
Benazer Abdul Kader
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அவகேடோவில் அவித்த முட்டையுடன் அவகேடோ சாஸ் செய்முறை பற்றி

டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற மிகவும் எளிதாக செய்யக்கூடிய உணவு இது.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ஏர்ஃப்ரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அவகேடோ 1
  2. எலுமிச்சை பழம் பாதி
  3. உப்பு 1 சிட்டிகை
  4. பெப்பர் மேலே தூவ
  5. மயோநைஸ் 1/2 தே க
  6. ஆரிகானோ 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. அவகேடோவை இரு பாதிகளாக வெட்டி விதை நீக்கவும்.
  2. பின்னர் ஒரு சிறு பகுதியை முட்டை யை ஊற்றும் கரண்டியால் நீக்கவும்.
  3. பின்னர் அதில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு தடவி முட்டையை உடைத்து ஊற்றவும்.
  4. பின்னர் அதில் உப்பு மற்றும் பெப்பர் சேர்த்து எயர் ஃப்ரையரில் 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.
  5. மேலே அவகேடோ சாஸ் வைத்து சூடாக பரிமாறவும்.
  6. அவகேடோ சாஸ் செய்முறை :
  7. கரண்டியால் நீக்கய அவகேடோ துண்டுகளை ஒரு பவுலில் மசித்து கொள்ளவும்.
  8. பின்னர் அதனுடன் உப்பு, எலுமிச்சை சாறு, மயோநைஸ், ஆரிகானோ சேர்த்து கலக்கவும்.
  9. தேவைப்பட்டால் பச்சை நிறமி சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்