வீடு / சமையல் குறிப்பு / மீட்டா பான்

Photo of Meeta paan by Jayanthi kadhir at BetterButter
993
2
0.0(0)
0

மீட்டா பான்

Jun-27-2018
Jayanthi kadhir
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மீட்டா பான் செய்முறை பற்றி

A delicious sweet made with white pumpkin and kova

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெள்ளைப் பூசணிக்காய் 1/2 கிலோ
  2. சிட்ரிக் ஆசிட் 1 டீஸ்பூன்
  3. சக்கரை 1/2 கிலோ
  4. கோவா 100 கிராம்
  5. பிஸ்தா 50 கிராம்
  6. பச்சை நிறம் 2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. முதலில் பூசணிக்காயை முக்கோண வடிவில் மெல்லியதாக வெட்டிக்கொள்ளவும்
  2. பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிட்ரிக் ஆசிட் சேர்த்து அதில் பூசனிக்காயை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  3. 2 மணி நேரம் கழித்து அதை தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து வடித்து எடுக்கவும்
  4. வேறு ஒரு பாத்திரத்தில் சக்கரை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதில் வேகவெய்துள்ள காயை சேர்த்து, மற்றும் பச்சை நிறத்தை சேர்த்து5 நிமிடம் கொதிக்க வைத்து சக்கரை பாகில் இருந்து எடுத்து பாகு வடிய ஒரு சல்லடை தட்டில் வைக்கவும்
  5. ஒரு கடாயில் கோவா, சக்கரை சேர்த்து 5 நிமிடம் கிளறி லேசாக இருகியதும் ஆற விடவும்
  6. இப்போது ஒரு பூசணிக்காய் முக்கோணத்தை எடுத்து அதனுள் கோவா கலவை மற்றும் பொடியாக நறுக்கிய பிஸ்தா பருப்பு வெய்த்து2 பக்கம் மடித்து அதன் மேலே தேவைப்பட்டால் ஒரு லவங்கம் சொருகி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்