வீடு / சமையல் குறிப்பு / க்ரன்ச்சி கத்திரிக்காய்

Photo of crunchy brinjal by Bhavani Murugan at BetterButter
320
2
0.0(0)
0

க்ரன்ச்சி கத்திரிக்காய்

Jun-27-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

க்ரன்ச்சி கத்திரிக்காய் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கத்தரிக்காய் - 250 கிராம்
  2. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  3. உப்பு
  4. மஞ்சள் பொடி - 1தேக்கரண்டி
  5. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  6. கார்ன் ப்ளார் மாவு - 1ஸ்பூன்
  7. எண்ணெய் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. கத்தரிக்காயை வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்
  2. பிறகு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் பொடி, கரம் மசாலா பொடி, உப்பு, கார்ன் ப்ளார் மாவு சிறிது தண்ணி சேர்த்து கிளறி வைக்கவும்
  3. பிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்