வீடு / சமையல் குறிப்பு / ஆரோக்கியமான அல்வா

Photo of healthy Halwa by hajirasheed haroon at BetterButter
205
6
0(0)
0

ஆரோக்கியமான அல்வா

Jun-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஆரோக்கியமான அல்வா செய்முறை பற்றி

ப்ரெட் ஜாமுன் பவுடர் பேரிச்சம் பழம் பால் மில்க் மெய்ட் சேர்த்து செய்துள்ளது ஆரோக்கியமானது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. Bread துண்டுகள் ரெண்டு
  2. பேரிச்சம்பழம் ஒரு கப்
  3. பால் 2 டம்ளர்
  4. குளோப் ஜாமுன் பவுடர் 3ஸ்பூன்
  5. சர்க்கரை 5 ஸ்பூன்
  6. நெய் 4 தேக்கரண்டி
  7. பாதாம் முந்திரி அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. பேரிச்சம் பழத்தை கொட்டை இல்லாமல் எடுத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி விடவும்
  3. ஒரு கடாயில் நெய் ஊற்றி பிரெட் துண்டுகளை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
  4. பிரட் உடன் குலோப்ஜாமுன் பவுடர் சேர்த்து நன்கு வறுக்கவும்
  5. அதில் மில்க் மெய்டு பேரிச்சம் பழம் சேர்த்து கிளறவும்
  6. பேரிச்சம் பழம் சேர்த்து நன்கு வதக்கி பின் அதில் பால் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  7. சர்க்கரை மீதமுள்ள நெய் சேர்த்து சுருளக் கிளறவும்
  8. இதை குழந்தைகளுக்கு கொடுக்கலாம் ரொம்பவே ஆரோக்கியமானது
  9. ஹெல்தி அல்வா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்