வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி வாழைக்காய் சிப்ஸ்

Photo of spicy banana chips by Bhavani Murugan at BetterButter
374
2
0.0(0)
0

ஸ்பைசி வாழைக்காய் சிப்ஸ்

Jun-27-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி வாழைக்காய் சிப்ஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைக்காய் - 2
  2. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  3. மஞ்சள் பொடி - 1தேக்கரண்டி
  4. உப்பு
  5. எண்ணெய்
  6. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  7. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. வாழைக்காயை வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய் வத்தல் பொடி, மஞ்சள் பொடி, உப்பு, கரம் மசாலா பொடி கறிவேப்பிலை , சேர்த்து வதக்கவும்
  3. பிறகு அதில் வாழைக்காயை சேர்த்து வதக்கவும்
  4. பொண்ணிரம் வந்தவுடன் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்