வீடு / சமையல் குறிப்பு / ரெட் சென்னா கிரேவி

Photo of Red channa gravy by Krishnasamy Vidya Valli at BetterButter
968
3
0.0(0)
0

ரெட் சென்னா கிரேவி

Jun-27-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ரெட் சென்னா கிரேவி செய்முறை பற்றி

கொண்டக்கடலை, சிவப்பு குடைமிளகாய், பெங்களூர் சிகப்பு தக்காளி சேர்த்து எளிதில் செய்யும் சைட்டிஷ் வெரைட்டி இது.கொண்டகடலை ஊறவைக்கும் நேரம் சேரக்கப்படவில்லை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஊற வைத்த கொண்டைக்கடலை முக்கால் கப்
  2. சிவப்பு குடைமிளகாய் ஒன்று பெரியது
  3. பெங்களூர் தக்காளி மூன்று
  4. பெரிய வெங்காயம் ஒன்று
  5. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  6. மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  7. உப்பு முக்கால் தேக்கரண்டி
  8. காஷ்மீரி சில்லி பவுடர் -3/4 தேக்கரண்டி
  9. கரம் மசாலா பவுடர் அரை தேக்கரண்டி
  10. தாளிக்க தேவையானவை
  11. எண்ணெய் 2 தேக்கரண்டி
  12. சீரகம் ஒரு தேக்கரண்டி
  13. இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஆறு மணி நேரம் வரை ஊற வைத்த கொண்டைக்கடலையை குக்கரில் நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. காய்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. தக்காளியுடன் உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  6. அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்
  7. நன்றாக வதங்கியதும் வேக வைத்த கொண்டைக் கடலையை சேர்த்து கிளறவும்
  8. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்