வீடு / சமையல் குறிப்பு / கோதுமை அரிசி முறுக்கு

Photo of Wheat arisi Murukku by hajirasheed haroon at BetterButter
488
3
0.0(0)
0

கோதுமை அரிசி முறுக்கு

Jun-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கோதுமை அரிசி முறுக்கு செய்முறை பற்றி

ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. அரிசி மாவு 1 கப்
  2. கோதுமை மாவு 1/4 கப்
  3. வெண்ணை
  4. வெல்ல எள்
  5. பெருங்காயம் ஒரு சிட்டிகை
  6. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமைமாவு முறுக்கு மாவு உப்பு பெருங்காயத்தூள் வெள்ளை எல் வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து விடவும் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  3. சுவையான கோதுமை முறுக்கு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்