வீடு / சமையல் குறிப்பு / அஞ்சறைப்பெட்டி துவையல்

Photo of Methi thogayal by Deepa Srivatsan at BetterButter
514
2
0.0(0)
0

அஞ்சறைப்பெட்டி துவையல்

Jun-28-2018
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அஞ்சறைப்பெட்டி துவையல் செய்முறை பற்றி

வெந்தயம் சேர்த்து இருப்பதால் உடலை குளுமையாக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • கர்நாடகா
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெந்தயம் ஒரு கரண்டி
  2. கடுகு ஒரு கரண்டி
  3. மிளகாய்வற்றல் 4
  4. உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன்
  5. பெருங்காயம் கால் டீஸ்பூன்
  6. புளி ஒரு சிறு நெல்லிக்காயளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் வெந்தயத்தை நன்றாக வறுக்கவும்
  2. அதன்பின் மிளகாய்வற்றல் மற்றும் பெருங்காயத்தை போடவும்
  3. பின்பு உளுத்தம்பருப்பு சேர்த்து புளியை போடவும்
  4. தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்