வீடு / சமையல் குறிப்பு / சில்லி சிக்கன்- ஹோட்டல் ஸ்டைல்

Photo of Chilli chicken- Hotel style by Sibu Thameem at BetterButter
1050
3
0.0(0)
0

சில்லி சிக்கன்- ஹோட்டல் ஸ்டைல்

Jun-28-2018
Sibu Thameem
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சில்லி சிக்கன்- ஹோட்டல் ஸ்டைல் செய்முறை பற்றி

சில்லி சிக்கன்- ஹோட்டல் ஸ்டைல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பான் பிரை
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் கால் கிலோ
  2. வெங்காயம் 2 நறுக்கியது
  3. குடமிளகாய் 1 நறுக்கியது
  4. தக்காளி சாஸ் 4 டேபிள்ஸ்பூன்
  5. சோயா சாஸ் 3 டேபிள் ஸ்பூன்
  6. சிக்கன் 65 மசாலா
  7. தயிர் 2 ஸ்பூன்
  8. லெமன் ஜூஸ் ஒரு ஸ்பூன்
  9. சோள மாவு இரண்டு ஸ்பூன்
  10. உப்பு
  11. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் சிக்கன் தயிர் லெமன் ஜூஸ் 65 மசாலா இஞ்சி பூண்டு விழுது உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும் பின் அரை மணி நேரம் ஊற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்
  2. கடாயில் எண்ணெய் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது வெங்காயம் குடைமிளகாய் உப்பு சிறிது சேர்த்து நன்றாக கிளறி அதில் மிளகாய்த்தூள் சிக்கன் மசாலா தக்காளி சாஸ் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கிளறி.. ஃப்ரீசரில் இருந்து எடுத்து வைத்த சிக்கனை அதில் சேர்த்து நன்றாக கிளறி எடுத்தால் சுவையான ஹோட்டல் ஸ்டைல் சில்லி சிக்கன் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்