வீடு / சமையல் குறிப்பு / சென்னா சால்னா

Photo of Chenna salna by Sibu Thameem at BetterButter
496
3
0.0(0)
0

சென்னா சால்னா

Jun-28-2018
Sibu Thameem
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சென்னா சால்னா செய்முறை பற்றி

சப்பாத்தி பூரி ஆகியவற்றுக்கு ஊற்றி சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • இந்திய
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஊறவைத்த சென்னா ஒரு கப்
  2. வெங்காயம் 2 நறுக்கியது
  3. தக்காளி-3 நறுக்கியது
  4. பச்சைமிளகாய் 2 நறுக்கியது
  5. கருவேப்பிலை கொத்தமல்லி சிறிது
  6. பட்டை கிராம்பு ஏலக்காய் தாளிக்க
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. மிளகாய்த் தூள் 2 ஸ்பூன்
  10. கரம் மசாலா தூள் 2 ஸ்பூன்
  11. கறி மசாலா தூள் 4 ஸ்பூன்
  12. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  13. சென்னா மசாலா 2 டீஸ்பூன்
  14. தண்ணீர்

வழிமுறைகள்

  1. குக்கரில் தண்ணீர் விட்டு 4 விசில் வைத்து வெந்தவுடன் இறக்கவும்
  2. பின் கடாயில் என்னை பட்டை கிராம்பு ஏலக்காய் வெங்காயம் கருவா பிள்ளை பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. வதங்கிய உடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கறிமசாலா தூள் சென்னா மசாலா தூள் கரம் மசாலா உப்பு சிறிது வேகவைத்த சென்னா தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கொத்தமல்லி தூவி இறக்கினாள் சென்னா சால்னா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்