Photo of Aviyal by கமலாஸ் tech at BetterButter
286
2
0.0(0)
0

அவியல்

Jun-28-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அவியல் செய்முறை பற்றி

ஆரோக்யம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • கேரளா
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சின்ன துண்டுகளாக நறுக்கிய எல்லா கறிகாய்கள் 2 கப்
  2. துருவின தேங்காய் 3 டேபிள்ஸ்பூன்
  3. பச்சை மிளகாய் 3
  4. கெட்டி மோர் 1 கப்
  5. தேங்காய் எண்ணை 2 டேபிள்ஸ்பூன்
  6. கறிவேப்பிலை 1 கொத்து
  7. உப்பு தேவைக்கு
  8. அரிசி மாவு 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கறிகாய்களை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  2. உப்பு சேர்க்கவும்
  3. தேங்காய் ,பச்சை மிளகாய் நைஸாக அரைத்து சேர்க்கவும்
  4. ஒரு கொதி வந்ததும் மோர் சேர்க்கவும்
  5. அரிசி மாவு தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்
  6. இறக்கி தேங்காய் எண்ணை ,கறிவேப்பிலை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்