மாங்காய் ஐஸ் கிரீம் | Mango Icecream in Tamil

எழுதியவர் Shikha Gupta  |  22nd May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mango Icecream by Shikha Gupta at BetterButter
மாங்காய் ஐஸ் கிரீம்Shikha Gupta
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    6

    1 /4 மணிநேரம்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

117

0

மாங்காய் ஐஸ் கிரீம் recipe

மாங்காய் ஐஸ் கிரீம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Mango Icecream in Tamil )

  • வானவில் தூவல்
  • அலங்காரத்திற்கு
  • உங்களுக்குப் பிடித்த பருப்பு. நான் பாதாம் பிஸ்தா நறுக்கப்பட்டதைப் பயன்படுத்தினேன்.
  • மாங்காய் கூழ் கப் (நான் அல்போன்சா பயன்படுத்தினேன்)
  • 1/2 கப + 2 தேக்கரண்டி அதிகமான சுண்டிய பால்
  • 1 கப் புதிய அடர்த்தியானக் கிரீம்

மாங்காய் ஐஸ் கிரீம் செய்வது எப்படி | How to make Mango Icecream in Tamil

  1. கிரீமை பீட்டரில் மென்மையானக் கூம்பு வரும்வரை அடித்துக்கொள்ளவும். எடுத்து பிரிட்ஜில் வைத்துக்கொள்ளவும்.
  2. சுண்டியப் பாலையும் மாங்கூழையும் சேர்கவும்.
  3. கிரீமோடு சேர்த்து மெதுவாக பருப்புகளைச் சேர்ரகவும். கூடுதல் மாங்காய் சுவைக்கு நறுக்கப்பட்ட மாங்காயைச் சேர்கவும். நன்றாக்க் கலக்கவும்.
  4. காற்றுப்புகாதப் பாத்திரத்தில் வைக்கவும். குறைந்தது 6 மணி நேரம் அல்லது கெட்டியாகும் வரை பிரிட்ஜில் வைக்கவும்.
  5. கரண்டியால் உருண்டையாக எடுத்து மாங்காய் துண்டுகளோடு, தூவல்களால் அலங்கரித்துப் பரிமாறவும்.

எனது டிப்:

கடையில் வாங்கிய மாங்காய் கூழையும் நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் அது அடர்த்தியாக இருக்கப் பார்த்துக்கொள்ளவும். நீங்கள் வீட்டில் செய்வதாக இருந்தால் தண்ணீர் சேர்க்காதீர்.

Reviews for Mango Icecream in tamil (0)