வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் ஐஸ் கிரீம்

Photo of Mango Icecream by Shikha Gupta at BetterButter
3287
24
4.0(0)
0

மாங்காய் ஐஸ் கிரீம்

May-22-2016
Shikha Gupta
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
375 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கப் புதிய அடர்த்தியானக் கிரீம்
  2. 1/2 கப + 2 தேக்கரண்டி அதிகமான சுண்டிய பால்
  3. மாங்காய் கூழ் கப் (நான் அல்போன்சா பயன்படுத்தினேன்)
  4. உங்களுக்குப் பிடித்த பருப்பு. நான் பாதாம் பிஸ்தா நறுக்கப்பட்டதைப் பயன்படுத்தினேன்.
  5. அலங்காரத்திற்கு
  6. வானவில் தூவல்

வழிமுறைகள்

  1. கிரீமை பீட்டரில் மென்மையானக் கூம்பு வரும்வரை அடித்துக்கொள்ளவும். எடுத்து பிரிட்ஜில் வைத்துக்கொள்ளவும்.
  2. சுண்டியப் பாலையும் மாங்கூழையும் சேர்கவும்.
  3. கிரீமோடு சேர்த்து மெதுவாக பருப்புகளைச் சேர்ரகவும். கூடுதல் மாங்காய் சுவைக்கு நறுக்கப்பட்ட மாங்காயைச் சேர்கவும். நன்றாக்க் கலக்கவும்.
  4. காற்றுப்புகாதப் பாத்திரத்தில் வைக்கவும். குறைந்தது 6 மணி நேரம் அல்லது கெட்டியாகும் வரை பிரிட்ஜில் வைக்கவும்.
  5. கரண்டியால் உருண்டையாக எடுத்து மாங்காய் துண்டுகளோடு, தூவல்களால் அலங்கரித்துப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்