வீடு / சமையல் குறிப்பு / சத்தான முருங்கைக் கீரை பொரியல்

Photo of Tasty Murungai keerai poriyal by Sibu Thameem at BetterButter
325
3
0.0(0)
0

சத்தான முருங்கைக் கீரை பொரியல்

Jun-28-2018
Sibu Thameem
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சத்தான முருங்கைக் கீரை பொரியல் செய்முறை பற்றி

சத்தான முருங்கைக் கீரை பொரியல்.குழந்தைகளுக்கு கசப்பு இல்லாமல் சாப்பிடக்கூடியது மிகவும் பிடிக்கும் இதை போல் செய்து பாருங்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • இந்திய
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முருங்கைக் கீரை இரண்டு கட்டு
  2. அரிசி களைந்த தண்ணீர்
  3. வெங்காயம் 8 நறுக்கிய து
  4. பூண்டு பல் 4
  5. காய்ந்த மிளகாய்
  6. முட்டை ஒன்று

வழிமுறைகள்

  1. முதலில் கீரையை நறுக்கி உடன் அரசி களைந்த தண்ணீரில் போட்டு நன்றாக ஊற வைக்கவும்
  2. பின் கடாயில் எண்ணெய் காய்ந்த மிளகாய் பூண்டு நறுக்கிய வெங்காயம் கீரை உப்பு சேர்த்து நன்றாக வதங்கியதும் அதில் முட்டை ஒன்றை ஊற்றி கிளறி எடுத்தால் சுவையான சத்தான முருங்கைக் கீரை பொரியல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்