வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் சூப்

Photo of Beetroot soup by Kamala Nagarajan at BetterButter
0
2
0(0)
0

பீட்ரூட் சூப்

Jun-28-2018
Kamala Nagarajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் சூப் செய்முறை பற்றி

ஆரோக்யம்

செய்முறை டாக்ஸ்

 • గుడ్డు-లేని
 • మీడియం/మధ్యస్థ
 • రాత్రి విందు
 • తమిళనాడు
 • ఉడికించాలి
 • సూపులు
 • పీచుపదార్థాలు ఘనంగా ఉన్నవి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. பீட்ரூட் 1
 2. உப்பு தேவைக்கு
 3. வெண்ணை 1 டீ ஸ்பூன்
 4. கார்ன் ப்ளோர் 1 டீஸ்பூன்
 5. மிளகு பொடி 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

 1. பீட்ரூட் வேகவைத்து மிக்சியில் அரைக்கவும்
 2. அடுப்பில் ஒரு கடாய் வைத்து வெண்ணை போட்டு மிளகு பொடி வதக்கவும் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்துகொதிக்க விடவும்
 3. அரைத்த பீட்ரூட் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கார்ன் ப்ளோர் கரைத்து சேர்க்கவும்
 4. 5 நிமிடம் கொதித்ததும் இறக்கவும்
 5. தேவையானால் கார்ன் ப்ளேக்ஸ் பொறித்து போடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்