வீடு / சமையல் குறிப்பு / கொத்தமல்லி தேங்காய் சட்னி

Photo of Coriander coconut chutney by Krishnasamy Vidya Valli at BetterButter
267
3
0.0(0)
0

கொத்தமல்லி தேங்காய் சட்னி

Jun-28-2018
Krishnasamy Vidya Valli
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொத்தமல்லி தேங்காய் சட்னி செய்முறை பற்றி

தேவையான பொருட்கள் ரெடியாக இருந்தால் ஐந்து நிமிடங்களில் செய்து விடும் சட்னி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொத்தமல்லி இலை கால் கப்
  2. தேங்காய் துருவல் -1/4 கப்
  3. உப்பு -1/4 தேக்கரண்டி
  4. பச்ச மிளகாய் -1 பெரியது
  5. புளி ஒரு சிறிய துண்டு
  6. பெருங்காயம் -2 சிட்டிகை
  7. தாளிக்க
  8. தேங்காய் எண்ணெய்-1/4 தேக்கரண்டி
  9. கடுகு, உளுத்தம் பருப்பு-தலா 1/4 தேக்கரண்டி
  10. கருவேப்பிலை -1 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட பொருட்கள் (தாளிக்க கொடுத்த வற்றை தவிர) மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்