BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / ஆப்பிள் ஜாம்

Photo of Apple jam by Kamala Nagarajan at BetterButter
1
2
0(0)
0

ஆப்பிள் ஜாம்

Jun-28-2018
Kamala Nagarajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஆப்பிள் ஜாம் செய்முறை பற்றி

ருசியான

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • వేగన్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஆப்பிள் 2
  2. தேவையான சக்கரை

வழிமுறைகள்

  1. ஆப்பிளை தோலுடன் நறுக்கி தண்ணீர் சேர்த்து வேகவிடவும்
  2. மிக்சியில் நன்றாக அரைக்கவும்
  3. அடுப்பில் வாணலியில் போட்டு கிளறவும்
  4. தண்ணீர் வற்றியதும் சக்கரை சேர்த்து கிளரவும்
  5. கெட்டியானதும் இறக்கவும்
  6. கலர்,நெய் எதுவும் தேவை இல்லை

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்