வீடு / சமையல் குறிப்பு / மசாலா வேர்க்கடலை

Photo of Simple peanut masala by Sathya Kumar at BetterButter
306
2
0.0(0)
0

மசாலா வேர்க்கடலை

Jun-28-2018
Sathya Kumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மசாலா வேர்க்கடலை செய்முறை பற்றி

எளிய மசாலா வேர்க்கடலை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேர்க்கடலை 1 கப்
  2. கடலைமாவு 3 டீஸ்பூன்
  3. மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. வேர்க்கடலையில் கடலைமாவு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மிகவும் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  2. எண்ணெய் காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்