வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் பஜ்ஜி

Photo of Wallachs bajji by Sangeetha Venkatesh at BetterButter
678
3
0.0(0)
0

வாழைக்காய் பஜ்ஜி

Jun-28-2018
Sangeetha Venkatesh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் பஜ்ஜி செய்முறை பற்றி

ஈசி ஈவினிங் ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைக்காய் 2
  2. கடலை மாவு ஒரு கப்
  3. வத்தல் பொடி உப்பு தேவையான அளவு
  4. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  5. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழைக்காயை சீவிக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு இஞ்சி பூண்டு விழுது வத்தல் பொடி உப்பு சேர்த்துக் கலக்கவும்
  3. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கொண்டு வரவும்
  4. வாழைக்காய் அதில் டிப் பண்ணி எண்ணெயில் பொரிக்கவும்
  5. வாழைக்காய் பஜ்ஜி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்