Photo of tamarind beef by Kathija Lathif at BetterButter
457
1
0.0(0)
0

tamarind beef

Jun-28-2018
Kathija Lathif
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கேரளா
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மாட்டிறைச்சி 250 கிராம்(போன்லஸ்)
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 1
  4. மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
  5. மல்லித் தூள் 1 டீஸ்பூன்
  6. கறி மசாலாத்தூள் 1 டீஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  8. புளி ஒரு எலுமிச்சை அளவு
  9. தேங்காய் எண்ணெய் ஒரு குழிக்கரண்டி
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. புளியை இரண்டு கப் தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற விடவும்
  2. புளியை நன்றாக கரைத்து நீரை வடிகட்டி வைக்கவும்
  3. வெங்காயம் தக்காளியை பொடியாக வெட்டி வைக்கவும்
  4. இறைச்சியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  5. தேங்காய் எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லா பொருட்களையும் புளிக்கரைசலுடன் சேர்த்து குக்கரில் போடவும்
  6. 5 விசில் வரும் வரை நன்றாக வேக விடவும்
  7. ஒரு அடி கனமான கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய விடவும்
  8. எண்ணை காய்ந்ததும் குக்கரில் உள்ள இறைச்சிக் குழம்பை அப்படியே அதில் ஊற்றவும்
  9. கெட்டி பதம் வரும் வரை நன்றாக கிளறவும்
  10. உப்பு சரி பார்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்