வீடு / சமையல் குறிப்பு / புதினா ரைஸ்

Photo of Mint rice by Kalai Vani at BetterButter
516
3
0.0(0)
0

புதினா ரைஸ்

Jun-28-2018
Kalai Vani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புதினா ரைஸ் செய்முறை பற்றி

சுவையானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசுமதி அரிசி1 டம்ளர்
  2. அரைக்க:point_down:
  3. புதினா1கட்டு
  4. ப.மிளகாய்5-7
  5. இஞ்சி
  6. பூண்டு
  7. தாளிக்க:point_down:
  8. பட்டை1
  9. கிராம்பு3
  10. ஏலக்காய்1
  11. பிரிஞ்சி இலை1
  12. வேகவைத்த சென்னா1கப்
  13. தேங்காய்பால் 1 கப்

வழிமுறைகள்

  1. முதலில் அரிசியை 1/2மணிநேரம் ஊறவைக்கவும்.
  2. மிக்ஸயில் அரைக்க கொடுத்த பொருட்களை அரைக்கவும்.
  3. பின் குக்கரில் நெய் ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து அதனுடன் அரைத்ததை சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பிறகு வேகவைத்த கடலையை சேர்த்து கிளறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்