Photo of Instant Rasam powder by Fathima Beevi at BetterButter
504
2
0.0(0)
0

இரசப் பொடி

Jun-28-2018
Fathima Beevi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

இரசப் பொடி செய்முறை பற்றி

இரசப் பொடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மிளகாய் வற்றல் - 100 கிராம்
  2. சீரகம்  - 100 கிராம்
  3. மிளகு  - 100 கிராம்
  4. காய்ந்த கருலேப்பில்லை  - 100 கிராம்
  5. பெருங் காயம்- சிறிது
  6. துவரம் பருப்பு  - 25 கிராம்

வழிமுறைகள்

  1. மேல் குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் தனி தனியாக நன்கு வறுத்து எடுக்கவும்
  2. நன்கு வறுத்த பின்பு சிறிது நேரம் குளிர வைக்கவும்
  3. பின்பு நன்கு பொடியாக அரைத்து எடுக்கவும்.
  4. காற்று புகாத ஒரு ஜாடியில் அடைத்து வைக்க வேண்டும்.
  5. புளி கரைசல், உப்பு, தக்காளி, நய்த்த பூண்டு, கருலேப்பில்லை இவற்றுடன் ஒரு மேசைக்கரண்டி இரசப் பொடி சேர்த்து கரைத்து, கடுகு தாளித்து  ரச கரைசலை ஊற்றி, சிறிது கொத்தமல்லி இலையை இட்டு கொதி வரும் முன்  அடுப்பில் இருந்து இறக்கி சூடான சாதத்துடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்