Photo of Coconut boli by Sangeetha Venkatesh at BetterButter
641
5
5.0(1)
0

Coconut boli

Jun-28-2018
Sangeetha Venkatesh
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆட்டா மாவு ஒரு கப்
  2. தேங்காய் துருவல் அரை கப்
  3. வெல்லம் தேவையான அளவு
  4. உப்பு தேவையான அளவு
  5. நெய்

வழிமுறைகள்

  1. வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் நன்றாக கரைக்கவும்
  2. வெல்லம் நன்றாக கரைந்தவுடன் தேங்காய் துருவலை போடவும்
  3. இரண்டையும் சேர்த்து நன்றாக கிளறவும்
  4. ஆட்டா மாவில் உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்
  5. சிறு உருண்டைகளாக உருட்டி அதனுள் தேங்காய்த்துருவலை வைக்கவும்
  6. நன்றாக தேய்க்கவும்
  7. தோசை சட்டியில் நெய் ஊற்றி சுடவும்
  8. குழந்தைகள் சாப்பிட கூடிய சத்தான தேங்காய் போளி தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Gilda Kidson
Jun-28-2018
Gilda Kidson   Jun-28-2018

Semma

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்