வீடு / சமையல் குறிப்பு / ஹாவ் என் ஹாவ் கீ பிஸ்கட்

Photo of Half and half ghee biscuit by Lakshmi Kantham at BetterButter
0
1
0(0)
0

ஹாவ் என் ஹாவ் கீ பிஸ்கட்

Jun-28-2018
Lakshmi Kantham
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஹாவ் என் ஹாவ் கீ பிஸ்கட் செய்முறை பற்றி

Soft and crispy biscuits with desi ghee and whole wheat flour

செய்முறை டாக்ஸ்

 • గుడ్డు-లేని
 • తేలికైనవి
 • పిల్లలకు నచ్చే వంటలు
 • బేకింగ్
 • చిరు తిండి
 • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. கோதுமை மாவு 3/4 கப்
 2. கோகோ பவுடர் 1/4 கப்
 3. பவுடர் சீனி 1/2 கப்
 4. பேக்கிங் பவுடர் 1 டிஸ்பூன்
 5. வெண்ணிலா எஸென்ஸ் டிஸ்பூன்
 6. நெய் 6டிஸ்பூன்

வழிமுறைகள்

 1. முதலில் வெண்ணிலா ப்ளேவர் மாவு தயாரிக்க 1/2 கப் கோதுமை மாவு , 1/4 கப் பவுடர் சீனி, 3 டி ஸ்பூன் நெய், 1/2 டிஸ்பூன் வெண்ணிலா எஸென்ஸ், 1/2 டிஸ்பூன் பேக்கிங் பவுடரை எடுத்துக் கொள்ளவும்
 2. மேல் குறிப்பிட்ட அனைத்தையும் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும், வெண்ணிலா ப்ளேவர் மாவு தயார்
 3. சாக்கோ ப்ளேவர் மாவு தயாரிக்க 1/4 கப் கோதுமை மாவு , 1/4 கப் கோகோ பவுடர்,1/4 கப் பவுடர் சீனி, 3 டி ஸ்பூன் நெய், 1/2 டிஸ்பூன் வெண்ணிலா எஸென்ஸ், 1/2 டிஸ்பூன் பேக்கிங் பவுடரை எடுத்துக் கொள்ளவும்
 4. மேல் குறிப்பிட்ட அனைத்தையும் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும், சாக்கோ ப்ளேவர் மாவு தயார்
 5. இருமாவையும் பக்கவாட்டில் வைத்து உருட்டி ப்ளாஸ்டிக் வ்ராப்பில் வைத்து 1/2 மணி நேரம் ப்ரீஸ் செய்யவும்
 6. ப்ரிஸ் செய்த மாவை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்
 7. 180° c -ல் ப்ரி ஹீட் செய்த ஓவனில் 15 நிமிடங்கள் பேக் செய்து 10 நிமிடம் ஆற வைத்து பரிமாறவும். சுவையான ஹாவ் என் ஹாவ் கீ பிஸ்கட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்