வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் ரெட் கிரேவி

Photo of Paneer Red Gravy by Sowmya Sundar at BetterButter
386
2
0.0(0)
0

பன்னீர் ரெட் கிரேவி

Jun-28-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் ரெட் கிரேவி செய்முறை பற்றி

தக்காளி மசாலா கிரேவியில் பன்னீர் சேர்த்து செய்யும் சுவையான கிரேவி இது.சப்பாத்தி பூரி மற்றும் ஜீரா ரைஸ்க்கு நல்ல காம்பினேஷன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பன்னீர்-200கிராம்
  2. வெங்காயம்-1 நறுக்கியது
  3. தக்காளி-3
  4. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  5. காஷ்மீரி சில்லி -2
  6. சீரகம் ஒரு டீஸ்பூன்
  7. பட்டை -1துண்டு
  8. கிராம்பு -மூன்று
  9. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  10. மிளகாய் தூள்-1/2 டீஸ்பூன்
  11. சர்க்கரை-1/4 டீஸ்பூன்
  12. வெண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
  13. பால் -1/4 கப்
  14. கஸுரி மேத்தி -1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் வெண்ணெய் ஒரு டீ ஸ்பூன் போட்டு அதில் பட்டை கிராம்பு ,இஞ்சி பூண்டு விழுது,தக்காளி சேர்த்து வதக்கவும்.
  2. பின் அடுப்பை அணைத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  3. கடாயில் மீதி வெண்ணெய் போட்டு சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் அரைத்த விழுதை சேர்க்கவும். மஞ்சள் தூள் மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  4. நன்றாக வதங்கியதும் பால் சேர்த்து பின் கரம் மசாலா தூள், பன்னீர் துண்டுகள் ,சர்க்கரை சேர்த்து நன்றாக கொதித்ததும் கொத்தமல்லி தழை, கஸுரி மேத்தி தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்