வீடு / சமையல் குறிப்பு / கொத்தமல்லி புலாவ்

Photo of Coriander pulav by Krishnasamy Vidya Valli at BetterButter
215
2
0.0(0)
0

கொத்தமல்லி புலாவ்

Jun-28-2018
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொத்தமல்லி புலாவ் செய்முறை பற்றி

எளிதான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இது. நோ ஆனியன் நோ கார்லிக் வகையை சேர்ந்தது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்மதி அரிசி -1 கப்
  2. அப்படியே அரைக்க
  3. கொத்தமல்லி இலை -1 கப்
  4. தேங்காய் துருவல் -1/4 கப்
  5. பட்டை -1 சிறிய துண்டு
  6. ஏலக்காய் கிராம்பு -தலா 2
  7. பெருங்காயம் -1/4 தேக்கரண்டி
  8. உப்பு 1/2 தேக்கரண்டி
  9. தாளிக்க
  10. எண்ணெய் -2 தேக்கரண்டி
  11. கடுகு -1 தேக்கரண்டி
  12. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியை களைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்
  2. அளவாக தண்ணீர் விட்டு குழையாமல் வேக வைத்துக்கொள்ளவும்
  3. அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்
  5. பச்ச வாசனை போனவுடன் சாதம் சேர்த்து கிளறவும்
  6. தயிர் சாலட் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்