வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் கேரட் சூப்

Photo of Bottle gourd carrot soup by Lakshmi Bala at BetterButter
434
1
0.0(0)
0

சுரைக்காய் கேரட் சூப்

Jun-28-2018
Lakshmi Bala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் கேரட் சூப் செய்முறை பற்றி

Simple home stylehealthy soup

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • குஜராத்
  • பிரெஷர் குக்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெரிதாக நறுக்கிய சுரைக்காய் 1 கப்
  2. கேரட் 1
  3. தக்காளி 2
  4. வெங்காயம் 1
  5. பூண்டு 6 பல்
  6. உப்பு தேவையான அளவு
  7. மிளகு த்தூள்

வழிமுறைகள்

  1. சுத்தம் செய்து நறுக்கிய காய்கறிகளை பூண்டு சேர்த்து குக்கரில் 4 விசில் வேகவைத்து எடுக்கவும்
  2. ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து காய்கறிகளை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்
  3. வடிகட்டி உப்பு மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்