வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் கூட்டு

Photo of Beet root kootu by Deepa Srivatsan at BetterButter
571
1
0.0(0)
0

பீட்ரூட் கூட்டு

Jun-28-2018
Deepa Srivatsan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் கூட்டு செய்முறை பற்றி

கலர்புல்லாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்ணுவர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீட்ரூட் 2
  2. பாசிப்பருப்பு 2 கரண்டி
  3. தேங்காய்த்துருவல் 2 கரண்டி
  4. சீரகம் ஒரு ஸ்பூன்
  5. மிளகாய் வற்றல் இரண்டு அல்லது மூன்று
  6. எண்ணெய் 2 ஸ்பூன்
  7. கறிவேப்பிலை சிறிதளவு
  8. உப்பு தேவையான அளவு
  9. பெருங்காயம் கால் டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டை பொடிப்பொடியாக நறுக்கி பாசிப்பருப்பையும் பீட்ரூட்டையும் தனித் தனியாக வேக வைத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்க்கவும்r
  3. அதன்பின் பீட்ரூட் மற்றும் பாசிப் பருப்பை அதில் சேர்க்கவும்
  4. தேங்காய் சீரகம் மிளகாய் வற்றலைத் அரைத்து வைத்துக் கொள்ளவும்
  5. அதை வாணலியில் சேர்த்து பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்
  6. நன்றாக கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்