வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் குர்குரே

Photo of Ladysfinger kurkure by Sashi Prakash at BetterButter
211
1
0.0(0)
0

வெண்டைக்காய் குர்குரே

Jun-28-2018
Sashi Prakash
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் குர்குரே செய்முறை பற்றி

மிகவும் எளிமையாக சீக்கிரமாக செய்யக் கூடிய மொறுமொறுப்பான சுவையான ஃப்ரை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெண்டக்காய் - 10
  2. மிளகாய்த்தூள் - 1/ 2டீஸ்பூன்
  3. மாங்காய் தூள் -1 டீஸ்பூன்
  4. மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
  5. கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்
  6. சாட் மசாலா - 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெண்டைக்காயை நீளமாக கீறிக் கொள்ளவும்
  2. பொடி வகைகள் அனைத்தும் ஒன்றாக போட்டு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
  3. பின்பு அதனுடன் வெண்டைக்காய் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிரட்டி வைக்கவும்
  4. 15 நிமிடங்கள் கழித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  5. சாட் மசாலா தூவி சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்