வீடு / சமையல் குறிப்பு / முருங்கை கீரை பருப்பு கூட்டு

Photo of Drumsticks leaves parupu kootu by hajirasheed haroon at BetterButter
170
3
0.0(0)
0

முருங்கை கீரை பருப்பு கூட்டு

Jun-28-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முருங்கை கீரை பருப்பு கூட்டு செய்முறை பற்றி

சைட் டிஷ் டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முருங்கை இலை ஒரு கப்
  2. வெங்காயம் 2
  3. துவரம்பருப்பு ஒரு கப்
  4. கடுகு உளுந்து தாளித்து
  5. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  6. காய்ந்த மிளகாய் இரண்டு
  7. சீரகம் 1 டீஸ்பூன்
  8. தண்ணீர் தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் பருப்பு மஞ்சள் தூள் சீரகம் சேர்த்து 2 விசில் வேக வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து காய்ந்த மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு உப்பு கீரையை சேர்த்து வதக்கவும்
  3. கீரை முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் வேக வைத்த பருப்பை ஊற்றி நன்கு வேக விட வேண்டும்
  4. சுவையான முருங்கைக்கீரை பருப்பு கூட்டு தயார் இதை சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்