வீடு / சமையல் குறிப்பு / செஷ்வான் சாஸ்

Photo of schezwan sauce by Mughal Kitchen at BetterButter
414
1
0.0(0)
0

செஷ்வான் சாஸ்

Jun-28-2018
Mughal Kitchen
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செஷ்வான் சாஸ் செய்முறை பற்றி

செஷ்வான் சாஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • சைனீஸ்
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. சிகப்பு மிளகாய் வத்தல் 30
  2. இஞ்சி அம்பது கிராம் பூண்டு 50 கிராம்
  3. ஒயிட் வினிகர் ஒரு டேபிள்ஸ்பூன்
  4. சோயா சாஸ் ஒரு மேசைக்கரண்டி
  5. பெரிய வெங்காயம் ஒன்று
  6. தக்காளி சாஸ் 4 மேசைக்கரண்டி
  7. சீனி ஒரு டீஸ்பூன்
  8. எண்ணெய் 100 கிராம்
  9. உப்பு சிறிது

வழிமுறைகள்

  1. மிளகாய் வத்தலை விதை நீக்கி காம்பு நீக்கி கொள்ளவும்
  2. 3 தம்ளர் தண்ணீரை சுட வைத்து மிளகாய் வத்தலை ஊறவைக்கவும். அரை மணி நேரம் மூடிவைத்து ஊற வைக்கவும்
  3. இஞ்சி பூண்டு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  4. சிறிது இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கி தனியாக வைக்கவும்
  5. மிக்ஸியில் மிளகாய் வத்தலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  6. பின் மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டை சேர்த்து அரைக்கவும்
  7. அரைத்த விழுது தனியாக வைக்கவும்
  8. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும்
  9. நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்க்கவும்
  10. பின் அதில் அரைத்த விழுதை சேர்க்கவும்
  11. பின் அதில் உப்பு சீனி சேர்க்கவும்
  12. பின் சிறிது வதக்கிய பின் தக்காளி சாஸ் சோயா சாஸ் சேர்க்கவும்
  13. பின் ஒயிட் வினிகர் சேர்க்கவும்
  14. 10 நிமிடம் குறைந்த தீயில் வைத்து எண்ணெய் வெளிவரும் வரை வதக்கவும்
  15. பின் அடுப்பை அணைத்து ஆற வைத்த கண்ணாடி பாட்டிலில் வைத்து பயன்படுத்தவும்
  16. செஷ்வான் சாஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்