BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் சிப்ஸ்

Photo of bitter gourd chips by Bhavani Murugan at BetterButter
75
1
0(0)
0

பாகற்காய் சிப்ஸ்

Jun-28-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் சிப்ஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாகற்காய் - 250 கிராம்
  2. உப்பு
  3. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  4. எண்ணெய் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. பாகற்காயை வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்
  2. பிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும்
  3. அதில் நறுக்கிய பாகற்காயை போட்டு பொரித்து எடுக்கவும்
  4. சூடாக இருக்கும் போதே உப்பு, மிளகாய் வத்தல் பொடி தூவி கிளறி வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்