வீடு / சமையல் குறிப்பு / கலர்ஃபுல் ரோஸ் மில்க்

Photo of Colourful Rose Milk by Rabia Hamnah at BetterButter
303
2
0.0(0)
0

கலர்ஃபுல் ரோஸ் மில்க்

Jun-28-2018
Rabia Hamnah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கலர்ஃபுல் ரோஸ் மில்க் செய்முறை பற்றி

கோடை காலத்திற்கு ஏற்ற பானம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் -இரண்டு கிளாஸ்
  2. ரோஸ் சிரப்- 2 டேபிள் ஸ்பூன்
  3. சீனி தேவைக்கு
  4. சப்ஜா விதை- 2 ஸ்பூன்
  5. பாதாம் பிசின்- 3
  6. கடல்பாசி -4 கிராம்
  7. strawberry essence -சிவப்பு வண்ணத்திற்கு
  8. பிஸ்தா எஸன்ஸ் -பச்சை வண்ணத்திற்கு
  9. பாதாம் எசன்ஸ் -மஞ்சள் நிறத்திற்கு

வழிமுறைகள்

  1. பாலை நன்றாக காய்ச்சி ஆற வைக்கவும்
  2. சப்ஜா விதையுடன் தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் ஊறவைக்கவும்
  3. நான் அதனுடன் தண்ணீர் சேர்த்து 20 ஊற வைக்கவும் மறுநாள் காலையில் அது நிறைய கிடைத்திருக்கும்
  4. கடல் பசியுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சவும்
  5. பின்பு தேவைக்கு சர்க்கரை சேர்த்து காய்ச்சவும்
  6. மூன்று கிண்ணங்களில் சமமாக ஊற்றி எசன்ஸ் சேர்த்து உறைய வைக்கவும்
  7. விரும்பிய வடிவில் வெட்டி வைக்கவும்
  8. ஆரிய பாலுடன் ரோஸ் சிரப் மற்றும் சீனி சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று அடித்துக் கொள்ளவும்
  9. பின்பு தேவைக்கு சீனி சேர்த்து மறுபடியும் நுரை பொங்க அடித்து கொள்ளவும்
  10. ரோஸ் மில்க் தயார்
  11. பின்பு கடல்பாசியுடன் சப்ஜா விதை, பாதாம் பிசின் ,கடல்பாசி சேர்த்து கலக்கி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்