வீடு / சமையல் குறிப்பு / ரெஸ்டாரன்ட் ஸ்டைல்- டிராகன் சிக்கன்

Photo of Restaurant style- Dragon Chicken by Sibu Thameem at BetterButter
371
1
0.0(0)
0

ரெஸ்டாரன்ட் ஸ்டைல்- டிராகன் சிக்கன்

Jun-29-2018
Sibu Thameem
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரெஸ்டாரன்ட் ஸ்டைல்- டிராகன் சிக்கன் செய்முறை பற்றி

டிராகன் சிக்கன் ட்ரை ரெஸ்டாரண்ட்டில் செய்யக்கூடிய ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் துண்டுகளாக எடுக்கவும்
  2. முட்டை 1
  3. ஒயிட் பேப்பர் 2 ஸ்பூன்
  4. தக்காளி சாஸ் 2 டீஸ்பூன்
  5. சோயா சாஸ் 2 டீஸ்பூன்
  6. வினிகர் ஒரு டீஸ்பூன்
  7. 8 8 சாஸ் 2 டீஸ்பூன்
  8. ஸ்பிரிங் ஆனியன் ஒரு கப் பொடியாக நறுக்கியது
  9. உப்பு
  10. எண்ணெய்
  11. பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  12. சிறிது அஜினமோட்டோ
  13. இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது
  14. முந்திரி சிறிது பொடியாக நறுக்கியது
  15. தண்ணீர் கால் கப்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள் ஒயிட்பேப்பர் அஜினமோட்டோ உப்பு கான்பிளவர் மாவு மைதா மாவு முட்டை ஊற்றி சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கிளறவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி பிரட்டி வைத்த சிக்கனை பொரித்து எடுக்கவும்.
  3. பின் கடாயில் எண்ணெய் பச்சை மிளகாய் பூண்டு இஞ்சி உப்பு வினிகர் தக்காளி சாஸ் சோயா சாஸ் 88 சாஸ் முந்திரி தண்ணிர் விட்டு நன்றாக கிளறவும்.
  4. பின் அதில் பொரித்து எடுத்த சிக்கனை சேர்த்து ஸ்பிரிங் ஆனியன் தூவி நன்றாக கிளறி பரிமாறவும்.
  5. சுவையான restaurant style டிராகன் சிக்கன் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்