வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் பொரியல்

Photo of Vendakkai poriyal by Sibu Thameem at BetterButter
413
1
0.0(0)
0

வெண்டைக்காய் பொரியல்

Jun-29-2018
Sibu Thameem
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் பொரியல் செய்முறை பற்றி

ஆரோக்கியமான பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம்
  2. வெண்டக்காய்
  3. காய்ந்த மிளகாய்
  4. தக்காளி
  5. கடுகு
  6. எண்ணெய்
  7. உப்பு தேவையான அளவு
  8. மஞ்சள் தூள்
  9. மிளகாய்த்தூள்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு காய்ந்த மிளகாய் வெங்காயம் தக்காளி உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் நறுக்கிய மிளகாய் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி எடுத்தால் வெண்டைக்காய் பொரியல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்