வீடு / சமையல் குறிப்பு / தக்காளி தொக்கு

Photo of Tomato thokku by Sibu Thameem at BetterButter
383
1
0.0(0)
0

தக்காளி தொக்கு

Jun-29-2018
Sibu Thameem
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தக்காளி தொக்கு செய்முறை பற்றி

தக்காளி தொக்கு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தக்காளி 4 பொடியாக நறுக்கியது
  2. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  3. பச்சைமிளகாய் 2 பொடியாக நறுக்கியது
  4. கடுகு
  5. மிளகாய்த்தூள் 4 டீஸ்பூன்
  6. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய்
  9. கருவேப்பிள்ளை

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் கடுகு பச்சை மிளகாய் கருவேப்பிலை வெங்காயம் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்தால் தக்காளி தொக்கு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்