வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் பருப்பு கூட்டு

Photo of Peerkangai  pappu kootu by Deepa Srivatsan at BetterButter
460
1
0.0(0)
0

பீர்க்கங்காய் பருப்பு கூட்டு

Jun-29-2018
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் பருப்பு கூட்டு செய்முறை பற்றி

பீர்க்கங்காய் உடலுக்கு நல்லது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீர்க்கங்காய் 2
  2. பாசிப்பருப்பு கால் கப்
  3. துவரம்பருப்பு கால் கப்
  4. தேங்காய் துருவல் கால் கப்
  5. பச்சை மிளகாய் 2 அல்லது 3
  6. சீரகம் ஒரு ஸ்பூன்
  7. கடுகு கால் டீஸ்பூன்
  8. உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன்
  9. கருவேப்பிலை சிறிதளவு
  10. பெருங்காயம் கால் டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காய் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  2. அதைத் தனியாக வேக வைக்கவும் குக்கரில் வைத்தால் குழைந்து விடும்
  3. பாசி பருப்பு மற்றும் துவரம் பருப்பை மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்
  4. அதன் பின் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை சேர்த்து பீர்க்கங்காயின் போடவும்
  5. தேங்காய் பச்சை மிளகாய் சீரகத்தை மிக்ஸியில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
  6. பின்பு வாணலியில் உள்ள பீர்கங்காய் உடன் வெந்த பருப்பையும் அரைத்த விழுதையும் சேர்க்கவும்
  7. தேவையான அளவு உப்பு பெருங்காயம் சேர்த்து நன்றாக கொதி வந்ததும் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்