Photo of How to make home made sprouts by Jayanthi kadhir at BetterButter
428
2
5.0(1)
0

How to make home made sprouts

Jun-29-2018
Jayanthi kadhir
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
720 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சைப்பயறு 1/4 கிலோ
  2. தண்ணீர் தேவையான அளவு
  3. ஈர துணி 1

வழிமுறைகள்

  1. முதலில் பச்சைப்பயறு நன்கு அலசி,24 மணி நேரம் குடிநீரில் ஊற வைக்கவும்.
  2. நடுவில்6 மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் மாற்றவும்
  3. 24 மணி நேரம் கழித்து அதை நன்கு அலசி ஒரு சல்லடையில் வெய்த்து அதன் மேல் ஈர துணி போட்டு மூடி வைக்கவும்.
  4. 3 மணி நேரத்திற்கு ஒரு முறை துணியை நனைத்து போடவும்
  5. 24 மணி நேரம் கழித்து பார்த்தால் நன்கு பயருமுளைவிட்டு இருக்கும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Raihanathus Sahdhiyya
Jun-29-2018
Raihanathus Sahdhiyya   Jun-29-2018

Nice sister:thumbsup:.. One suggestion pls note...முளைப்பயறு is the correct spelling.. And one more easy way to sprout is soak the moong overnight.. On the morning drain the water and put them in hotbox and close the lid. In evenning the moong will sprout quickly and you can make desired snack using that.. This is also the quickest recipe

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்