BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சைனீஸ் காலிப்ளவர் மஞ்சூரியன்

Photo of cauliflower manchurian by Bhavani Murugan at BetterButter
0
2
0(0)
0

சைனீஸ் காலிப்ளவர் மஞ்சூரியன்

Jun-29-2018
Bhavani Murugan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சைனீஸ் காலிப்ளவர் மஞ்சூரியன் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • తమిళనాడు
  • చిరు తిండి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காலிப்ளவர் - 1
  2. மைதா - 3 மேஜை கரண்டி
  3. உப்பு
  4. எண்ணெய் - 2ஸ்பூன்
  5. பூண்டு - 5பல்
  6. சோயா சாஸ் - 1ஸ்பூன்
  7. சில்லி சாஸ் - 1ஸ்பூன்
  8. செஸ்வான் சாஸ் - 1ஸ்பூன்
  9. வினிகர் - 1ஸ்பூன்
  10. சர்க்கரை - 1/2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. காலிப்ளவர் நறுக்கிக் சூடு தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு அதனுடன் உப்பு, கார்ன் ப்ளார் மாவு, சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பிறகு அதை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  4. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்
  5. பிறகு சோயா சாஸ், சில்லி சாஸ், செஸ்வான் சாஸ், சர்க்கரை, வினிகர், உப்பு சேர்த்து கிளறி அதில் வறுத்த காலிப்ளவர் சேர்த்து கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்