வீடு / சமையல் குறிப்பு / சத்தான இனிப்பு தட்டை பயறு

Photo of sweet cow peas by Bhavani Murugan at BetterButter
576
1
0.0(0)
0

சத்தான இனிப்பு தட்டை பயறு

Jun-29-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சத்தான இனிப்பு தட்டை பயறு செய்முறை பற்றி

சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தட்டை பயறு-1கப்
  2. வெல்லம்-1/4கப்

வழிமுறைகள்

  1. தட்டைபயறை தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும் கொள்ளவும்
  2. பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லம் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  3. வெல்லம் கரைந்ததும் வேக வைத்த தட்டை பயறை சேர்த்து கிளறவும்
  4. கெட்டி பதம் வந்தவுடன் இறக்கவும்
  5. அல்லது வேக வைத்த தட்டை பயறுடன் சூடாக இருக்கும் போதே வெல்லத்தை துறுவி சேர்த்து கிளறி வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்