Photo of Wheat brownie by jeyaveni chinniah at BetterButter
449
5
0.0(1)
0

Wheat brownie

Jun-29-2018
jeyaveni chinniah
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
1 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மைக்ரோவேவிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கோதுமை மாவு-1டேபிள் ஸ்பூன்
  2. சர்க்கரை -1 டேபிள்ஸ்பூன்
  3. ஆலிவ் எண்ணெய்-1டேபிள் ஸ்பூன்
  4. பால்-1டேபிள் ஸ்பூன்
  5. சாக்லேட் பவுடர்/பூஸ்ட்- 1 டேபிள் ஸ்பூன்
  6. வெண்ணிலா எஸ்ஸண்ஸ்-3 சொட்டு
  7. உப்பு -1 பின்ச்
  8. பாதாம்-6

வழிமுறைகள்

  1. கொடுக்க பட்டுள்ள அனைத்து பொருட்களையும் அவனில் உபயோகிக்கும் சிறிய கப்பில் சேர்க்கவும்
  2. கட்டியில்லாமல் நன்றாக கலக்கவும்
  3. பாதாமை துண்டுகளாக்கி சேர்க்கவும்
  4. அவனில் வைத்து 1 நிமிடம் வைக்கவும்
  5. ஒரு குச்சி அல்லது கத்தி வைத்து வெந்ததை உறுதி செய்து கொள்ளவும்
  6. வெண்ணிலா ஐஸ்கிரீம் அல்லது விருப்பமான டாப்பிங்க்ஸ் செய்து மகிழவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Rajalakshmi Ram
Jun-29-2018
Rajalakshmi Ram   Jun-29-2018

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்