வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் மசால்

Photo of Beetroot masal for dosa by Gayathri Sayeeram at BetterButter
192
1
0.0(0)
0

பீட்ரூட் மசால்

Jun-29-2018
Gayathri Sayeeram
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் மசால் செய்முறை பற்றி

தோசை நடுவில் வைக்கும் சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீட்ரூட் ஒன்று
  2. கேரட் ஒன்று
  3. வெங்காயம் ஒன்று
  4. தக்காளி ஒன்று
  5. உருளைக்கிழங்கு ஒன்று
  6. உப்பு ருசிக்கேற்ப
  7. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  8. கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
  9. சர்க்கரை ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. காய்கறிகளை பெரிய துண்டுகளாக நறுக்கி குக்கரில் மூன்று விசில் வைத்து ஆப் செய்யவும்
  2. தண்ணீர் வடித்து சூடு ஆற வைக்கவும்
  3. இந்த காய்கறிகளில் உப்பு மிளகாய்த்தூள் கரம்மசாலா சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. அரைத்த விழுது மற்றும் வடித்து வைத்த தண்ணீர் அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒரு கடாயில் வைத்து கெட்டியாகும் வரை கிளறவும்
  5. இந்த பேஸ்ட்டை தோசை ஊற்றி அதில் ஸ்டாப்பிங் ஆக வைத்து நெய் ஊற்றி பரிமாறவும்
  6. பீட்ரூட் மசால் தோசை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்