வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் பிரெட்

Photo of Sweet Bread by Saivardhini Badrinarayanan at BetterButter
368
2
0.0(0)
0

ஸ்வீட் பிரெட்

Jun-29-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் பிரெட் செய்முறை பற்றி

சுவையான ஸ்வீட் பிரெட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை பிரெட் 4
  2. சக்கரை 1/2 கப்
  3. தண்ணீர் 1/2 கப்
  4. எண்ணெய்
  5. பாதாம்
  6. பிஸ்தா

வழிமுறைகள்

  1. முதலில் பிரெட் துண்டுகளை நான்காக வெட்டி தனியே எடுத்து வைக்கவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய துண்டுகளை பொரித்து எடுக்கவும்
  3. மற்றொரு கடாயில் சர்க்கரை அரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்.
  4. சக்கரை பாகு மிதமான சூட்டில் இருக்கும்போது பொரித்த பிரெட் துண்டுகளை அதில் போட்டு ஊற வைக்கவும்
  5. ஊறிய பிரெட் துண்டுகளை தட்டில் அடுக்கி துருவிய பாதாம் பிஸ்தா தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்