வீடு / சமையல் குறிப்பு / மஸ்ரூம் கட்லெட்

Photo of Mushroom cutlet by Abinaya bala at BetterButter
161
2
0(0)
0

மஸ்ரூம் கட்லெட்

Jun-29-2018
Abinaya bala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மஸ்ரூம் கட்லெட் செய்முறை பற்றி

மஸ்ரூம் வைத்து செய்யப்படும் ஒரு வகையான கட்லெட்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • చిరు తిండి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மஸ்ரூம் 200 கிராம்
  2. வெங்காயம் 2
  3. பச்சை மிளகாய் ஒன்று
  4. உருளைக்கிழங்கு வேக வைத்தது 3
  5. மஞ்சள் தூள் அரை மேசைக்கரண்டி
  6. மிளகாய் தூள் ஒரு மேசைக்கரண்டி
  7. கரம் மசாலா அரை மேசைக்கரண்டி
  8. உப்பு தேவையான அளவு
  9. கறிவேப்பிலை கொத்தமல்லி தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து மசிக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை வதக்கவும்
  3. பின் அதனுடன் உப்பு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக பொன்னிறம் வரும் வரை வதக்கவும்
  4. வெட்டி வைத்த காளானை இதனுடன் சேர்த்து வதக்கவும்
  5. பின்னர் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. வதக்கிய பொருட்களை மசித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்றாக பிசையவும்
  7. பின்னர் நமக்குத் தேவையான வடிவில் கட்லெட்டை தட்டவும்
  8. கரைத்து வைத்த மைதா மாவை இருபக்கமும் பிரட்டி எடுக்கவும்
  9. பின் bread crumps இருபுறமும் போட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  10. சுவையான mushroom கட்லட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்