வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் கிரேவி

Photo of Chicken gravy by Abinaya bala at BetterButter
509
2
0.0(0)
0

சிக்கன் கிரேவி

Jun-29-2018
Abinaya bala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் கிரேவி செய்முறை பற்றி

நாட்டுக்கோழியை வைத்து செய்யப்படும் ஒரு வகையான உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் - 2
  2. தக்காளி -4
  3. நாட்டுக்கோழி - 1/2 kg
  4. இஞ்சி பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி
  5. பச்சை மிளகாய் - 2
  6. மஞ்சள் தூள் - 1 மேசைக்கரண்டி
  7. சிக்கன் மசாலா - 2 மேசைக்கரண்டி
  8. மிளகு தூள் -1 மேசைக்கரண்டி
  9. தயிர் - 2 மேசைக்கரண்டி
  10. கரம் மசாலா - 1 மேசைக்கரண்டி
  11. பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, ஏலக்காய், சோம்பு- தாளிக்க
  12. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  13. உப்பு - தேவையான அளவு
  14. மல்லித்தழை - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் மற்றும் தாளிக்க தேவையான பொருட்களை சேர்க்கவும்
  2. வெங்காயம் சேர்த்து வதக்கி பின் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. நாட்டுக்கோழியை மேலே சொன்ன மசாலா பொருட்கள் மற்றும் தயிர் சேர்த்து ஊற வைக்கவும்
  4. தக்காளியை அரைத்து விழுதை வாணலியில் சேர்க்கவும்
  5. ஊற வைத்த கோழியை அதில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
  6. தேவையான அளவு உப்பு மற்றும் மல்லி இலையை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்