வீடு / சமையல் குறிப்பு / கோவக்காய் வறுவல்

Photo of Tindora fry by Abinaya bala at BetterButter
332
3
0.0(0)
0

கோவக்காய் வறுவல்

Jun-29-2018
Abinaya bala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோவக்காய் வறுவல் செய்முறை பற்றி

கோவக்காய் வைத்து செய்யப்படும் ஒரு சைட்டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோவக்காய் கால் கிலோ
  2. மஞ்சள் தூள்
  3. பொட்டுக்கடலை மாவு 2 டீஸ்பூன்
  4. மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
  5. மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. மைதா ஒரு டீஸ்பூன்
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. உப்பு மஞ்சள்தூள் பொட்டுக்கடலை மாவு மைதா மாவு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்
  2. மிளகாய்த்தூள் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும்
  3. சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கிக் கொள்ளவும்
  4. கோவைக்காயை நீளவாக்கில் வெட்டி அதனுடன் சேர்த்துக் கிளறவும்
  5. வாணலியில் எண்ணெய் சேர்த்து நன்கு பொரிக்கவும்
  6. மொறுமொறுப்பான கோவைக்காய் ப்ரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்