வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ அல்வா

Photo of Banana halwa by Abinaya bala at BetterButter
466
2
0.0(0)
0

வாழைப்பழ அல்வா

Jun-29-2018
Abinaya bala
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ அல்வா செய்முறை பற்றி

வாழைப்பழம் வைத்து செய்யப்படும் ஒரு இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைப்பழம 3
  2. பால் 100 மில்லி லிட்டர்
  3. சர்க்கரை
  4. நெய் 3 டீஸ்பூன்
  5. முந்திரிப் பருப்பு

வழிமுறைகள்

  1. வாழைப்பழத்தை நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் இந்த அரைத்த விழுதைப் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும்
  3. பின்பு பாலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  4. அடி பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும்
  5. தேவையான அளவு சர்க்கரையை சேர்த்துக் கிளறவும்
  6. பின்பு நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து இதனுடன் சேர்க்க வேண்டும்
  7. அல்வா பதம் வரும் வரை காத்திருக்கவும்
  8. சூடான வாழைப்பழ அல்வா ரெடி
  9. இதனை நன்கு ஆற வைத்து பிறகு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்