Photo of Mixed Vegetable curry by Jasmine Joshua at BetterButter
294
1
0.0(0)
0

அவியல்

Jun-29-2018
Jasmine Joshua
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவியல் செய்முறை பற்றி

தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் ஊற்றி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைக்காய் ஒன்று
  2. கத்தரிக்காய் 8
  3. உருளைக்கிழங்கு 2
  4. கேரட் 2
  5. பீன்ஸ் 5
  6. மாங்காய் நாலு துண்டு
  7. பட்டர் பீன்ஸ் சிறிதளவு
  8. சிறுகிழங்கு 4
  9. தேங்காய் 3 துண்டு
  10. பச்சை மிளகாய் 4
  11. சீரகம் ஒரு டீஸ்பூன்
  12. சின்ன வெங்காயம் 2
  13. பூண்டு 4 பல்
  14. உப்பு தேவையான அளவு
  15. தயிர் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மேற்கூறிய காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் காய்கறிகளை உப்பு சேர்த்து வேக விடவும்
  3. பாதி வெந்தவுடன் தேங்காய் மிளகாய் சீரகம் வெங்காயம் பூண்டு ஆகியவற்றை அரைத்து அதில் சேர்க்கவும்
  4. நன்றாக வெந்தவுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி தாளிக்கவும் கடைசியில் தயிர் சிறிதளவு சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்