வீடு / சமையல் குறிப்பு / தூதுவளை இலை கொத்தமல்லி சூப்

Photo of Climbing brinjal coriander soup by Lakshmi Bala at BetterButter
421
0
0.0(0)
0

தூதுவளை இலை கொத்தமல்லி சூப்

Jun-29-2018
Lakshmi Bala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

தூதுவளை இலை கொத்தமல்லி சூப் செய்முறை பற்றி

Herb soup good for cold cough

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. தூதுவளை இலை 1கப்
  2. கொத்தமல்லி தழை 1கப்
  3. தக்காளி 4
  4. கேரட் 1
  5. வெங்காயம் 2
  6. அமுல் கார்லிக் பட்டர்4 ஸ்பூன்
  7. மிளகு த்தூள் தேவையான அளவு
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கத்திரிக்கோல் கொண்டு தூதுவளை இலை மை வெட்டி சுத்தம் செய்து கொள்ளவும்
  2. கொத்தமல்லி தழை சுத்தம் செய்து கொள்ளவும்
  3. காய்கறிகளை துண்டு களாக அரிய வும்
  4. குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 3விசில் வேகவைத்து எடுக்கவும்
  5. ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்
  6. வடிகட்டி உப்பு மற்றும் மிளகு த்தூள் அமுல் பட்டர் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்